புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் பொறுங்க இந்த Samsung Galaxy F16 5G போன பாத்துட்டு வாங்கிக்கலாம்

புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் பொறுங்க இந்த Samsung Galaxy F16 5G போன பாத்துட்டு வாங்கிக்கலாம்

Samsung Galaxy F16 5G அடுத்ததாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது, ​​இந்த சாம்சங் போன் BIS சான்றிதழ் தளத்தில் SM-E166P என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டது. எனவே இந்த (Samsung Galaxy F16 5G)போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் கசிந்துள்ள Galaxy F16 5G போனின் சில அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

Samsung Galaxy F16 5G Specifications

சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி அம்சங்கள்: Samsung Galaxy F16 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 6300 SoC சிப்செட்டுடன் வெளியிடப்படும். இது ஆண்ட்ராய்டு 14 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் அறிமுகமாகும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குறிப்பாக, {Samsung Galaxy F16 5G} போன் Arm Mali G57 MC2 GPU கிராபிக்ஸ் கார்டின் ஆதரவுடன் வரும். 8GBரேம், 128GB மெமரி, 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த கேலக்ஸி எஃப்16 5ஜி போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy F15 5G போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் பொறுங்க இந்த Samsung Galaxy F16 5G போன பாத்துட்டு வாங்கிக்கலாம்

Samsung Galaxy F15 5G Specifications

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள்:  Samsung Galaxy F15 5G ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. .

சாம்சங் கேலக்ஸி எஃப்15 5ஜி போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (டைமன்சிட்டி 6100+ சிப்செட்) உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். மேலும் இந்த போன் மேம்பட்ட கேமிங் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Samsung Galaxy F15 5G சாம்சங் போன் 50MP பின் கேமரா + 5MP கேமரா + 2MP கேமரா ஆகியவற்றின் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோ எடுக்க முடியும். செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் பொறுங்க இந்த Samsung Galaxy F16 5G போன பாத்துட்டு வாங்கிக்கலாம்

இந்த போனில் LED ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. மேலும், இந்த அற்புதமான சாம்சங் ஸ்மார்ட்போன் மாடலில் 5G, Dual 4G VoltE, Wi-Fi 802.11, Bluetooth 5.3, GPS, USB Type-C port உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன.

Samsung Galaxy F15 5G ஸ்மார்ட்போன் (13 5G Bands Support) 13 5G பேண்ட்கள் ஆதரவுடன் வருகிறது. பின்னர் இந்த ஸ்மார்ட்போன்  (Android Updates For 4 Years) 4 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், (Security Updates For 5 Years)5 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த போனில் 6000mAh பேட்டரி உள்ளது. எனவே Samsung Galaxy F15 5G போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது நீண்ட பேட்டரி பேக்கப். பின்னர் பேட்டரியை சார்ஜ் செய்ய 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது.

Previous Post Next Post

نموذج الاتصال